+91 98436 16667
     +91 99765 79290
     +91 45229 10167
     +91 98429 16667

adrmahal@gmail.com


TERMS AND CONDITION

நிபந்தனைகள்

 திருமண மஹால் வாடகை முதல் நாள் மாலை 4.00 மணி முதல் மறு நாள் மாலை 3.00 மணி வரை.


 நிச்சயதார்த்தம் , பூ வைத்தால் விருந்து மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை அல்லது மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.


 விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மஹால் புக்கிங் செய்யும் பொழுது முழு வாடகை தொகையையும் செலுத்த வேண்டும்.


 மஹால் பெற்றுக்கொள்ளும் பொழுது கரண்ட்,கேஸ் மற்ற இதர தேவைகளுக்கு முன்பணம் செலுத்தவேண்டும்.


 விசேஷ நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு மேற்கொண்டு கால தாமதமானால் அரை நாள் வாடகை வசூலிக்கப்படும்.


 திருமண அழைப்பிதழ் மற்றும் மணமக்கள் இருவரின் ஆதார் நகல்களும் திருமணத்திற்கு 15 தினங்களுக்கு முன்பாக மஹாலுக்கு கொடுக்க வேண்டும்.


 விசேஷ நிகழ்ச்சிகளுக்கு புக்கிங் செய்து செலுத்தப்பட்ட முழுத்தொகை எக்காரணத்திற்காகவும் திருப்பித்தரவோ அல்லது மாற்றித்தரவோ இயலாது.


 மணமேடை தவிர மஹால் மற்றும் அறைகளிலில் எந்தவித அலங்காரமும் செய்ய அனுமதியில்லை. மஹால் சுவர்களிலில் ஆணி அடிக்கவோ வாழ்த்துமடல்கள் ஓட்டவோ கூடாது.


 எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மஹாலில் அனுமதியில்லை மேலும் மஹால் உட்புறம் பட்டாசுகள் வெடிக்க அனுமதியில்லை.


 ஒலி பெருக்கிக்கள் திருமண மஹாலுக்கு வெளியே கட்ட அனுமதியில்லை மண்டபத்தில் உள்ள மைக்செட் சவுண்ட் பாக்ஸ் ஆகியவற்றை தனி கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம்.


 திருமண மஹாலில் உள்ள பொருட்களை மண்டபத்தை விட்டு வெளியே கொண்டு செல்ல அனுமதியில்லை மேலும் தங்களுடைய உடைமைகளை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் நிர்வாகம் பொறுப்பல்ல.


 மஹாலில் மது அருந்தவோ மற்றும் சீட்டு விளையாடவோ கண்டிப்பாக அனுமதியில்லை.


 தீடீர் மின் தடைக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


 மஹாலில் உள்ள மின் விசிரி மின் விளக்கு குழாய் இணைப்புகள் மற்றும் அறையில் உள்ள மேசை நாற்காலிகள் சமையல் பத்திரங்கள் ஆகியவற்றை மண்டபத்தை காலி செய்யும் போது நல்ல முறையில் ஒப்படைக்க வேண்டும் தவறும் பச்சத்தில் அதற்குண்டான முழுத் தொகையையும் வசூலிக்கப்படும்.


 மாவட்ட ஆட்சியர் ஆணையின் படி டிஜிட்டல் போடு பிளக்ஸ் மற்றும் விளம்பரப்பலகைகள் மஹாலில் வைக்க அனுமதியில்லை.